Kadal Kavidai

Tuesday, November 8, 2011

உங்கள் வெப்சைட் மதிப்பு எவ்வளவு?!

உங்கள் வெப்சைட் மதிப்பு எவ்வளவு?!
ஒரு வெப்சைட்டினை மதிப்பீடு(website value) செய்வது எப்படி? வெப்சைட்டின் பண விகிதம், விளம்பரங்கள் மூலம் எவ்வளவு வருவாய் ஈட்டும்? என்பதை தெரிந்து கொள்ள இங்கே செல்லவும்..

http://www.cwire.org/website-value-calculator/




இந்த www.vino-kannan.blogspot.comன் மதிப்பு $67 என காட்டுகின்றது..பலே!! பலே!!
அலக்ஸா ரேங்க்(Alexa Traffic Ranking): 7,857,181
www.alexa.com

1 comment:

  1. உங்கள் வலைபக்கத்தின் மதிப்பு கூட எனது வாழ்த்துகள்....
    தொடருந்து குறிப்புக்கள் போடவும்

    ReplyDelete