Kadal Kavidai

Saturday, October 8, 2011

என் தந்தை


தோற்றம் 25/12/1950 மறைவு 02/10/2011



தந்தை!
நமது முகவரி !
நமக்காக உழைத்து,
துன்பத்திலும் சிரிக்கும்,
நமது தேவைகளை பூர்த்தி செய்யும்!

இமையத்தின் வலிமை,
தன் தோலில் சுமக்கும்,
சோதனை வந்தாலும்,
தனக்குள் தாங்கும்,
என் தந்தை குணம்!
யாரிடம் கிடைக்கும்!!

என் தந்தை மரணம்,
சொல்லமுடியாத, இழப்பு !
இந்த இழப்பை சொல்வதற்கு
வார்த்தைகள் இல்லை !!

மனம் பின்னோக்கி செல்லும்
தந்தையோடு வாழ்த்த, அந்த
காலத்தை காட்டும்!
கண்கள் குளமாகும் !

அடக்க முடியவில்லை !
துக்கத்தை அடக்க முடியவில்லை !
துக்கத்தை அடக்க முடியவில்லை !!

2 comments:

  1. உங்களுக்கு ஆறுதல் சொல்ல எனக்கு வயதும் இல்லை,வார்த்தையும் இல்லை.,
    யாருடைய மரணமாக இருந்தாலும் என் நெஞ்சில் தோன்றும் ஒரே வரிகள்,
    சாவே உனக்கு சாவு வராதா

    ReplyDelete
  2. I have no courage to see you on that day. I feared that I will cry a lot in front of you. So I did not turn up to see yourself and Anni. My deepest condolence to you all....

    ReplyDelete