Kadal Kavidai

Saturday, August 6, 2011

பயன்னுள்ள வலை பக்கங்களின் முகவரி

கடந்த பதிவுக்கு நண்பர்களிடம் இருந்து பாராட்டுகள் ( பின்னுட்டம் )கிடைத்தது மனதுக்கு இன்பமாக இருந்தது...

இதோ நீண்ட தேடுதளுக்கு பின் சில பயன்னுள்ள வலை பக்கங்களின் முகவரி ....

உலக நாடுகளின் கீரின்வீச் நேரம் பார்க்க ஒரு பிளாஷ் தளம்..


ட்ரம்ஸ் வாசிக்கணுமா? இதோ பிளாஷ் தளம்..கீ போர்டையும் உபயோகித்து ட்ரம்ஸ் வாசிக்கலாம்....


உங்களுக்கான ஒரு தனி பேனர் தயாரிக்கவேண்டுமா? GIF பார்மேட்டில் டவுன்லோட் செய்து உபயோகிக்கலாம்...


உங்கள் போட்டாவை பிரித்து மகிழுங்கள்....


ஆன்லைன் அலாரம்.....

2 comments: